எனக்கு சிகரட்டை கற்று கொடுத்தவன் ,,கண்ணன்
எனக்கு சைக்கிள் கற்றுகொடுதவன் கருப்பையா
எனக்கு நீச்சல் கற்று கொடுத்தவன் ,,,ரஜினி / இளையராஜா
எனக்கு சரக்கு அடிக்க கற்று கொடுத்தவன் ,,,சம்பத்
எனக்கு ,,,,முதல் வேலை கற்று கொடுத்தவர் அசோக்
...அவரை தேடி கொண்டுஇருகிறேன் ,,,,,,,
எனக்கு தற்போது இருக்கும் சினிமா தொழிலை கற்று கொடுத்தவர் ராமநாதன்
எனக்கு ஆங்கிலத்தை நடைமுறையாக பேச கற்று கொடுத்தவர் (கெளதம் சந்த் )
எனக்கு கார் ஓட்ட கற்று கொடுத்தவர் ,,,,திருச்சி சசி மாமா
எனக்கு பைக் ஓட்ட கற்று கொடுத்தவர் ,,,, கொல்லுமாங்குடி சசி ,,,,,
நேர்மை,,,,,, நாணயம் ,,,சிலம்பம் ,,, ஒழுக்கம்,,,,, தவறை தட்டி கேட்பதை ,,, கற்று கொடுத்தவர் எனது தந்தை ,,,
விவசாயத்தை கற்று கொடுத்தவர் எனது சின்ன தாத்தா சின்னபிள்ளை ,,,
சென்னையில் இப்படிதான் வாழவேண்டும் என்று கற்று கொடுத்தவர் எனது அண்ணன்
அம்மாவிடம் கற்றது தர்மம் ,,,,
கபடி கற்று கொடுத்தது எனது அண்ணன் / மற்றும் மேகநாதன் ,,,,,,,
சமையல் கற்று கொடுத்தது எனது அண்ணன்
கம்ப்யூட்டர் கேம் கற்று கொடுத்தது அருளாளன் / அகிலன்
எனக்கு carrom போர்டு கற்று கொடுத்தது எனது தங்கை புவனா ...
எனக்கு சதுரங்கம் கற்று கொடுத்தது எனது ரூம் நண்பர்கள் ,,,,,,,
எனக்கு ரம்மி கற்று கொடுத்தது ,,,,நவீன்
ஆடும் புலி கற்று கொடுத்தது சீரங்கன் மாமா,,,
தையல் கற்று கொடுத்தது எனது சித்தி,,,,,
நியூஸ் வாசிக்க கற்று கொடுத்தது எனது அண்ணன்
கதை,,, கட்டுரை,,,, கவிதை ,,,மேடைபேச்சு ,,,கற்று கொடுத்தது எனது தந்தை
தூண்டி போட்டு மீன் பிடிக்க கற்று கொடுத்தது ராதா,,,,
எனக்கு துப்பாக்கி சுடுதல் கற்று கொடுத்தது அலி பாபா
நானகவே கற்று கொண்டது ,,,,,,,விடா முயற்சி ,,,,,தன்னம்பிக்கை ,,,,,,,,ஆர்வம் ,,
நான் மற்றவர்க்கு கற்று கொடுத்தது ,,,,,,,,,,,,,?
ப. கெளதம்

No comments:
Post a Comment