கசங்கிய கருப்பு
கலங்கிய கண்கள்
கதறுகிறது மனசு
காதல் எனும் காவியத்தால்
கலங்க பட்டேன்
இன்று காற்றாடியில
தொங்கி கொண்டுருக்கிறேன்
காதலை விட்டு காலத்தை விட்டு
கல்லறையை நோக்கி ,,,,,
காளையர்கள் செய்த
காமளிலையால் இன்று கல்லறைஇக்கு
கல்லறைக்கு செல்கிறேன்
அதலால் காதல் செய்யாதிர்கள் ,,,,,,,,,
ப கெளதம்
பதறாதே மனமே பதறாதே எது வந்தாலும் எதிர்கொள் எழுச்சியோடு வேங்கை புலியான உனக்கு வெற்றி நிச்சயம் அன்புடன் ......... ப.கெளதம்
14.8.10
உன்னை நினைத்தாலே
இரண்டு பட்டது மனம்
ஒன்று நெருப்பு
மற்றொன்று நீர்
ப .கெளதம்
வெண் துளி
நீ
சிரித்த போது
சிந்திய வெண் துளிகளில்
சிதறியது என் மனம்
சிரித்த போது
சிந்திய வெண் துளிகளில்
சிதறியது என் மனம்
விசித்திர கண்
உறங்காமல் இருக்கும்போது
உலகத்தை பார்,,,,
உறங்கும் போது உன்னை பார்
உலகம் தெரியும்
உண்மை புரியும்
ப .கெளதம்
உலகத்தை பார்,,,,
உறங்கும் போது உன்னை பார்
உலகம் தெரியும்
உண்மை புரியும்
ப .கெளதம்
கசங்கிய காகிதம்
கசங்கிய
பல காகிதத்தில்
கவி பாடும்
என் கவிதைகள்,,,,,,,,,,,,,
ப. கெளதம்
பல காகிதத்தில்
கவி பாடும்
என் கவிதைகள்,,,,,,,,,,,,,
ப. கெளதம்
Subscribe to:
Comments (Atom)