Pages

27.12.10

கிராமத்து விளையாட்டுகள்

மண்ணோடு மண்ணாகி போன எங்கள் கிராமத்து விளையாட்டுகள் நான் இங்கு நினைவுட்டுகிறேன் ,,,,,,,,,,,,உங்களக்கு நியாபகம் இருந்தாலும் இங்கு எழுதவும்

ஆபியம் ,,,,,,,,,,,

,இச்டாபியம் ,,,,,,,,,,,
லாகரசிய கொக்கு
லாகரசிய மன்ன தொடு,,,,,,,,,
சரா சரி உதை குடு ,,,,,,,,,,
ஒருவன் குனிய வேண்டும் மற்றவர்கள்
இந்த மந்திரத்தை சொல்லி தாண்டவேண்டும் ,,,,,
சரா சரி உதை குடுக்கு குடுப்போம் பாருங்கள்
உதை குனிதவனுக்கு கும்மா குத்துதான் ,,,,,,,,போங்க

பம்பரம் ,,,,,,,,,,,,

முதலில் வட்டம் போடுவோம்
இதில் எத்தனை பேரு வேணாலும்
கலந்துகொல்லாம் ,,,,,,,,,பம்பரத்தில் சாட்டையை சுத்த கூடாது ஒன்று ரெண்டு முனு சொன்னவுடன் பம்பரத்தில் சுத்தி அதை முதலில் யாரு யாரு அபிட் எடுகிரர்களோ அவர்கள்
பம்பரம் தப்பித்தது ,,,,,
கடைசில் அபிட் எடுத்தவன் பம்பரம் வட்டத்தில் சிக்கும்
அதை ,,,,,,,,,வட்டத்தில் இருந்து வெளிய வரவரைக்கும் அந்த பம்பரம் ,
சொறி நாயிகிட்ட கடி பட்ட போல போயுடும் ,,,,,,,,
மீண்டும் மீண்டும் அதிக உக்கு வாங்கும் பம்பரம் அருவாளால் வெட்டப்படும்
என் பம்பரம் ,,,,,,,,,,நரசிங்க பேட்டை என்ற ஊரில் ,,,,,,,,
ஸ்பெசல செய்து வரும் ,,,,,,,,,,,,,,,,அந்த பம்பரம் கருவ மரத்தில் செய்தது அதில் எந்த பம்பர ஆணியும் பதியாது
அதனால் என்பம்பரம் என்றாலே பசங்களுக்கு ஒரு வெறிதான் இருக்கும் ,,,,,,,,எனக்கு வெற்றிதான் இருக்கும் ,,,,,,,,,,

பளிங்கு ,,,,,,,,,,,,

ரோட்டில் ஒரு புகைஇலை தாள் இருக்காது எல்லாம் எங்கள் கால்சட்டையில் தான் இருக்கும் ,,,,,,
நாங்க எல்லாம் புகைஇலை,தாள் ,,,,,,சீவல் தாள் இதுதான் எங்களுக்கு பணம் ,,,,,,இதை வைத்துதான் நாங்க பளிங்கு விளையாடுவோம்
பெரிய பசங்க எல்லாம் பணத்துக்கு விளையாடுவாங்க ,,,நாங்க மாசி கட்டுவோம்
கோல்ப் ஆட்டத்தை பார்க்கும் போது ,,,,,,,
எங்க ஊரு அம்மாசி புள்ள கட்டையன் நியாபகம் தான் வரும் ,,,,,,,
அவன் பளிங்கு எங்கு இருந்து வேணாலும் மற்றொரு பளிங்கு க்கு பக்கத்தில் போட்டுவிடுவான்
இப்ப டைகர் கோல்ப் ல போடுற மாதுரி ,,,,,,,,,,,,,,,,,,

கிட்டி புல்லு ,,,,,,,,

இதில் இரட்டை அடி
மூன்றடி ,,,,,,,,,,
லாங் சாட் ,,,,,,,,,,

கவ குச்சி ,,,,,,,,

மூங்கில் குச்சி ,,,,,,,,,,கவயோடு வெட்டி,,,
அதை ஒவ்வரும் ஒன்னு ஒன்னு வைத்திருப்போம் ,,,
இதை வயலில் தான் விளையாடுவோம்
இந்த விளையாட்டில் ,,,,,,,,,,,கல்லு ,மாட்டு சாணி,, பேப்பேர் ,,,,இந்த விளையாட்டில் இடம் உண்டு
கவகுச்சியை ஒருவன் தன் முதுகுக்கு பின்னால் தூக்கி பிடிக்க வேண்டும் ,,,
மற்றொருவன் அதை அவன் குச்சியால் அதை தட்டி விட வேண்டும்
அவன் திரும்புவதற்கு குள் அந்த கவ குச்சி பல கைகள் மாறிவிடும்
அவன் நம்மை தொட வரும்போது ,,,,,,,,,மேலே சொன்ன ,,,கல்லு ,மாட்டு சாணி,, பேப்பேர்
இதில் எதாவது ஒன்றில் நம் கவகுச்சியை வைத்துவிட்டால் நாம் தப்பித்து விடுவோம்
சில பேர் கவகுச்சியை ஆறு கிலோ மீட்டர் வரை தள்ளிக்கொண்டு போயிருக்கிறோம்

100குச்சி ,,,,,,,,,,,,

இதை திண்ணையிலோ
முத்தத்திலோ ஆடுவோம் ,,,,,,,,,,
10 விளக்கமாறு குச்சியை ,,,
பாதி பாதிய உடைத்து கொள்வோம்
ஒரே ஒரு குச்சி மட்டும் பெரியதாக இருக்கும்
பத்து குச்சி யை தரையில் போடுவோம்
முதலில் ஒரு குச்சியை மட்டும் அலங்கமல் எடுக்க வேண்டும்
அலங்கினால் தோற்றுவிடுவோம் ,,,,,,,,,அந்த ஒரு குச்சியால்
ஒன்பது குச்சியை எடுக்கவேண்டும் எடுத்தவன் வெற்றி ,,,
(பின்வரும் விளையாட்டுக்கு விளையாடும் முறை அடுத்த வாரம் ) ப. கெளதம்
டிக்கி ,,,,,,,,,,,,,,,,,,,
திருடன் போலீஸ் ,,,,,,,
ஆடும் புலி ,,,,,
போலீஸ் 100 ,,,,,,,,,,,,,,
கொலை கொலைக்க முந்திரி ,,,,,,,,,,,,,,
ஐஸ் பால்,,,,,,,,,
பே பே ,,,,,,,,
கபடி ,,,,,,,,,
தாயம்,,,,,,,,,
சில்லி கோடு...........
நாடு ,,,,,,,,,
கண்ணாமுச்சி ,,,,,,,,,,

1 comment:

kd billa.com said...

மலரும் நினைவுகளில் இது மிகபெரிய விதை ஆகும் நாம் வாழ்ந்த வாழ்கையில் மிகவும் பிடித்தமானவை சின்ன வயசு விளையாட்டுதான் அதில் ஒன்றை விட்டு விட்டிர்கள் இலைகளை குடு கட்டி அப்பா அம்மா விளையாட்டு இது சும்மா காமெடிக்கு சொன்னேன் , நீங்கள் இதுவரை எழுதியதில் எனக்கு பிடித்தது இந்த கட்டுரைதான் ஆகையால் நாட்டை பற்றி எழுதுவதும் நமக்கு நடந்த கதை எழுதுவதும் தப்பிலை உங்கள் வாழ்கையில் இதுமாதிரி நல்ல நிகழ்வுகளும் எழுதுங்கள் எதோ ஒருவருக்கு உங்கள் வாழ்கையில் நடந்த விழயம் கண்டிப்பாக பயன் உள்ளதாக இருக்கும் ஒரு டைரக்டர் என்றால் ஒரே மாதிரி படம் எடுத்தால் மக்கள் விரும்ப மாட்டார்கள் அதுமாதிரிதான் எழுத்தும் உங்களிடம் இன்னும் எதிர்பாக்குறேன் என் வாழ்கையில் நடந்ததை கண்முன்னே கொண்டு வந்து உள்ளீர்கள் நன்றி நண்பரே ,,,,,,,,,,,,,,,,,,,,,,, பில்லா

Post a Comment