காணல் நீர்
போன்ற வாழ்கை
கை விட்ட
கல்வி
கசந்து போன
காதல்
நழுவி போன
நண்பர்கள்
உருக்குலைந்த போன
உருவம்
உடைந்து போன
உறவினர்கள்
கலங்குகின்ற
கண்கள்
கடினமான கஷ்டங்கள்
கள்ளம் கபடமற்ற
மனதால்
எட்டிவிடுவேன்
எதுவந்தாலும் என்
எல்லை கோட்டை அடையும் வரை
ப.கெளதம்
2 comments:
எல்லை கோடு என்ன பாகிஸ்தான்லையா இருக்கு ...பாஸு கலகுரிங்க போங்க ..ஹிஹி
எல்லை என்பது usa la இருக்கு நண்பா ,,,,,,,உங்கள் கருத்துக்கு நன்றி
Post a Comment